கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பள்ளித் தோழிகள் 15 பேர் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது, ஹூப்ளி அருகே அவர்கள் சென்ற சுற்றுலா வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து டிப்பர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் பள்ளித்தோழிகள் 10 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.<br /><br />A school reunion trip to Goa ended in tragedy when 11 persons passed away and six were after their minibus collided with a sand-laden tipper on Pune-Bengaluru national highway bypass on the outskirts of Dharwad in karnataka.<br />
